உடற்பயிற்சிக்கும் யோகாசனப் பயிற்சிக்கும் உள்ள வேறுபாடு!

உடற்பயிற்சிக்கும் யோகாசனப் பயிற்சிக்கும் நிறையவே வித்தியாசங்கள் உள்ளன. அவை என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம். உடற்பயிற்சிக்கும் யோகாசனப் பயிற்சிக்கும் நிறையவே வித்தியாசங்கள் உள்ளன. உடற்பயிற்சியினால் உங்கள் தசைகள் இறுக்கமடைகின்றன. உடற்பயிற்சியானது உடலின் அனைத்து உறுப்புகளும் இரும்புபோல் வலிமையாவதற்கு மட்டுமே பயிற்சி அளிக்கிறது. அதனாலேயே அதன் பயிற்சிகள் யாவும் வேகமான அசைவுகளாகவும், அதிகம் பளு உள்ள பயிற்சிகளாகவும் அமைகிறது. உடலின் உள்ளே சில உறுப்புகள் மிருதுவான தன்மையுடன் இருந்தால்தான் அவைகளால் சிறப்பாக பணியாற்ற முடியும். ஆனால் அதைப்பற்றி கவலைகொள்ளாமல் … Continue reading உடற்பயிற்சிக்கும் யோகாசனப் பயிற்சிக்கும் உள்ள வேறுபாடு!